கண்ணீரால் நனைந்த மான்செஸ்டர்

img

கண்ணீரால் நனைந்த மான்செஸ்டர்

 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும், வேறு எந்த அணிக்கும் வாய்ப்பில்லை என அடித்துச் சொல்லும் அளவிற்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைச் சந்திக்காமல் முதலிட அந்தஸ்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.